Thursday, June 29, 2017

•வெங்காயம்

•வெங்காயம்
இது வடமராட்சியில் உற்பத்தி செய்து கொழும்புக்கு அனுப்பப்படுகிது.
இது மென்வலு வெங்காயம் மன்னிக்கவும் சின்ன வெங்காயம் என்று அழைக்கப்படுகிறது
.
இது தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதை உரித்தால் உரிப்பவர் கண்ணில் நீர் வரும்.
ஆனால் உரி உரி என்று உரிதால் உள்ளே ஒன்றுமில்லை என்பதை கண்டறியலாம்.
இதைப் படிக்கும்போது உங்களுக்கு “சின்ன கதிர்காமர்” சுமந்திரன் ஞாபகத்திற்கு வந்தால் நான் பொறுப்பு இல்லை.
குறிப்பு- நான் வெங்காயத்தைக் கேவலப்படுத்திவிட்டதாக யாரும் என்மீது கோபப்பட வேண்டாம்.

No comments:

Post a Comment