•தமி;ழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்
•தமிழ் தலைவர்கள் எப்போதும் தவறாகவே சிந்திப்பவர்கள்
•அவர்கள் தங்கள் நலனுக்கு அப்பால் செல்லமாட்டார்கள்.
•மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாக வேண்டும்
•அந்த பிரதிநிதிகளை பொறுப்பு கூறும்படி கோர வேண்டும்
•மக்கள் அழுத்த குழுக்களாக இருக்க வேண்டும்.
•எமக்கு எதற்கு வீண்வம்பு என மக்கள் ஒதுங்கியிருப்பதே தலைவர்கள் தவறாக இருப்தற்கு காரணமாக இருக்கிறது.
•சமூகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க பின்நிற்க கூடாது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடலின் போது பேராசிரியர் தோழர் சிவசேகரம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களுக்குள் அரசியல் சாதி இன மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு நிற்பது மக்களையே பலவீனப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment