என்னடா இது?
அப்பலோவில் அம்மா இட்லிதானே சாப்பிட்டதாக சொன்னீங்க.
அப்புறம் எப்படியடா சாப்பாட்டு செலவு 1.17 கோடி என்று கணக்கு காட்டுறீங்க?
பைவ் ஸ்டார் ஹோட்டலில்கூட இட்லி இந்த விலை இல்லையேடா?
ஒருவேளை இந்த பில்லைப் பார்த்துதான் அம்மாவுக்கு ஹாட் அட்டாக் வந்திருக்குமோ?
ஏன்டா கணக்கு காட்டுகிறீர்களா அல்லது கணக்கு விடுகிறீர்களா?
என்ன இருந்தாலும் இது ரொம்பவும் ஓவரடா!
No comments:
Post a Comment