Thursday, December 27, 2018

எழுவர் விடுதலையை தமிழ் இன விடுதலையாக மாற்றுவோம்

இந்த வயதான தாய் 
28 வருடங்களாக நடப்பது
தன் மகனின் விடுதலைக்காக இருக்கலாம்
ஆனால் ஏழு தமிழரின் விடுதலை அடையும் தாமதம்
தமிழ்தேசிய விடுதலைக்கு வழி வகுக்கப் போகிறது!
ஆம். எழுவர் விடுதலையை தமிழ் இன விடுதலையாக மாற்றுவோம்

No comments:

Post a Comment