•தாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக அடக்குமுறையாளர்களே தீர்மானிக்கின்றார்கள்.
அடக்குமுறை இருக்குமட்டும் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும்.
அதேபோன்று அடக்குமுறையாளர்கள் ஆயுதம் கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும் ஆயுதம் ஏந்தியதாகவே இருக்கும்.
ஆயுதம் கொண்டு அடக்குமுறையில் ஈடுபடும் அரசை ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமே தூக்கியெறிய முடியும் என்பதை வரலாறு எமக்கு போதிக்கின்றது.
No comments:
Post a Comment