Saturday, February 23, 2013


"பிரபாகரன் ஒரு தீவிரவாதி. எனவே அவர் மகனும் தீவிரவாதியே"- சுப்பிரமணியசுவாமி

சுவாமி அவர்களே!

கீழே தலை துண்டிக்கப்பட்ட குழந்தையை பாருங்கள். இந்த குழந்தையும் தீவிரவாதியா? இந்த குழந்தையின் கொலை போர்க் குற்றம் இல்லையா? ஒரு இனப் படுகொலை இல்லையா?

“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பானை அடி” என்று தந்தை பெரியார் சொன்னார். அதை நான் இதவரை ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது பாம்பை விட பார்ப்பான் விசம்தானோ என நினைக்க தோன்றுகிறது.

5 comments:

  1. ஒரு முறை (1986ல்) நானும் கொடைக்கானல் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்மாறன் அவர்களும் திருவல்லிக்கேணியில் உள்ள ஜயா பெருஞ்சித்திரனார் அலுவலகத்தில் பொழிலன் அவர்களை சந்தித்துவிட்டு வரும்போது மாறன் அவர்கள் திடீரென வீதியால் வந்த இரு பாப்பணிய பெண்களைப் பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டினார். எனக்கு அது ஆச்சரியமாகவும் அதே வேளையில் வருத்தமாகவும் இருந்தது. மாறன் அவர்கள் பார்ப்பணர்கள் குறித்து எவ்வளவோ கூறியும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இறுதியாக இனி நான் கூட வரும்போது இப்படி செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டேன். ஆனால் இப்போது மாறன் வார்த்தைகளை மீட்டிப்பார்க்கிறேன். எவ்வளவு அனுபவத்தினூடாக அதை கூறியிருப்பார்?

    ReplyDelete
  2. 1984ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது வேதாரணியம் செல்லும் திருவள்ளுவர் பேருந்தை பிடிப்பதற்காக அவசரமாக மின்சார ரயில் சென்றேன். அப்போது அவசரத்தில் வகுப்பு மாறி ஏறிவிட்டேன். என்னை டிக்கட் பரிசோதகர் பிடித்துவிட்டார். அவர் என் இடுப்பில் இருந்த துப்பாக்கியையும் பையில் இருந்த வெடிகுண்டுகளையும் பார்த்து என்னை ஒரு போராளி என்று தெரிந்து கொண்டார். நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர் என்னை விடவில்லை. அவர் ஒரு பார்ப்பணர். நல்ல வேளையாக அந்த நேரம் அவரின் உயர் அதிகாரி வந்தார். அவர் ஒரு பச்சை தமிழர். அவர் என்னை ஒரு போராளி என்று கூறியதும் எனக்கு காப்பி வாங்கி தந்து அவரே அழைத்து சென்று பேருந்தில் எற்றி விட்டார். நான் ஏறும்பொது என் காதில் அவர் கூறிய வாசகம் “அவங்க அப்படிதான். அவங்களுக்கு போராளிகளை பிடிக்காது”. அப்போது எனக்கு இது புரியவில்லை. அனால் இப்போது இது உண்மைதானோ என நினைக்க தோன்றுகிறது.

    ReplyDelete
  3. http://ndpfront.com/tamil/index.php/articles/articles/vijayakumaran/1783-2013-02-22-22-29-14

    ReplyDelete
  4. சோ.ராமசுவாமி, சுப்பிரமணிய சுவாமி, இந்து ராம் என்ற மகிந்த அரசை ஆதரவுப் பட்டியலைப் பார்க்கும்போது பெரியார் கூறியதில் என்ன தவறு ?

    ReplyDelete
  5. இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழும் பொழுது, பொதுவுடமை இயக்கத்தின் உறுப்பினராயிருந்தாலும்....வளர்ப்பால் இஸ்லாமியராக வளர்க்கப்பட்ட இஸ்லாமியருக்குத்தான் முதலில் துடிக்கும்...

    அதுவே, த்லித் மீதான ஒடுக்குமுறையில் ஒரு தலித்துக்கும் பொருந்தும்...

    நன்றாக கவனித்தீர்களேயானால்,முற்போக்கு பேசி, பூணூல் துறந்து வரும் பார்ப்பானை சந்தேகப்படலாமா என்ற குரல் எங்கிருந்து வந்திருக்குமென்று புரிய வரும்..

    இத்தனை காலம் பார்ப்பன சமூகம் இந்த சமூகத்தை வஞ்சித்திருக்கிறது..ஆகவே, பார்ப்பன எதிர்ப்பு மனநிலையில் இந்த சமூகம் திட்டுவது சரிதான் என்று சகித்துக் கொண்டு போவதில்லை..’பார்ப்பன’(வளர்ப்பால்) தோழர்கள்...

    அடையாளத்தை துறந்தவனுக்கு ஏன் இன்னும் பார்ப்பன பாசம் நீடிக்கிறது...?

    ReplyDelete