Tuesday, March 19, 2013

தமிழகத்தில் புத்த பிக்கு தாக்குதல்.


• தமிழகத்தில் புத்த பிக்கு தாக்குதல்.
• இது தவறு. இது தொடர வேண்டாம்.

புத்த பிக்குவை தாக்கியவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். ஆனால் இதனால் எந்தவித நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக இனவாதிகளுக்கே சாதகமாக அமையும். எனவே இது போன்ற சம்பவங்களை தயவு செய்து தவிர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர் போராட்டம் தொடரட்டும்.
அது மக்கள் போராட்டமாக மலரட்டும்.

2 comments:

  1. புலிகள் தாங்கள் அழியும் இறுதி நேரத்தில் எத்தனையோ பேர் கேட்டுக்கொண்டும்கூட சிங்கள் மக்கள் மீதோ அல்லது புத்த பிக்கு மீதோ விமான தாக்குதலோ அல்லது வெடிகுண்டு தாக்குதலோ நடத்தவில்லை என்பதை இன்று புத்த பிக்குவை தாக்கியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. புத்த பிக்குவை தாக்கியவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். ஆனால் இதனால் எந்தவித நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக இனவாதிகளுக்கே சாதகமாக அமையும்.

    ReplyDelete