Thursday, August 14, 2014

மோடி அரசு தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்றவர்கள் இனி என்ன சொல்வார்கள்?

மோடி அரசு,

(1)மகிந்த ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பும் விருந்தும் அளித்தார்கள்.

(2)கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்கள்.

(3)ஜ.நா விசாரணைக் கமிசனுக்கு இந்திய விசா வழங்க மறுத்துள்ளார்கள்.

(4)தமிழக மீனவர்களை சுடும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறார்கள்.

(5) காங்கிரஸ் அரசு போட்ட புலிகள் மீதான தடையை தொடர்கிறார்கள்.

(6) சிறப்பு முகாமை மூட மறுக்கிறார்கள். அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.

(7) தமிழகத்தில் இருக்கும் அகதிகளை நன்கு பராமரிப்பதில்லை. அவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி செல்லவும் அனுமதிப்பதில்லை.

(8)இலங்கை அரசு நடத்தும் ராணுவ மாநாட்டில் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொள்கிறார். அவரும் பி.ஜே.பி கட்சியில்தானே இருக்கிறார்.

(9) தமிழக அரசை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் இந்திய அரசு முன்னெப்போதையும்விட அதிக அளவில் உதவி செய்யும் என்றும் சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசுக்கு கூறுகிறார்.

(10)இறுதியாக ராஜீவ் வழக்கு கைதிகள் மூவரையும் தூக்கில் இடுவதற்கும் இந்த மோடி அரசு முனைகிறது.

மோடி பிரதமரானால் தமிழர்களுக்கு நிச்சயம் உதவி செய்வார் என்றார்கள். ஆனால் அவருடைய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாகவே செயற்படுகிறது.

• இந்த மோடி அரசு இனியும் இலங்கை தமிழர்களுக்கு உதவும் என்று நம்பலாமா?

• மோடி அரசை ஆதரிக்கும் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த என்ன கூறப்போகிறார்கள்?

• இனியும் மோடி அரசுக்கு தங்கள் ஆதரவைத் தொடரப் போகிறார்களா?

Photo: • மோடி அரசு தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்றவர்கள் இனி என்ன சொல்வார்கள்?

No comments:

Post a Comment