Friday, August 31, 2018

இது விஷால் தவறு இல்லை!

இது விஷால் தவறு இல்லை!
ஒரு தமிழ் நடிகர் கேரளா சென்று இதேபோல் கட்சி தொடங்க முடியுமா?
அல்லது ஒரு தமிழ்நடிகர் ஆந்திரா சென்று உங்களை ஆளப் போகிறேன் என்றுதான் கூறமுடியுமா?
தமிழ்நாட்டில் மட்டும்தான் நடிக்க வந்த ரஜனிக்கும் விஷாலுக்கும் தமிழர்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
இது அவர்களின் தவறு இல்லை. யார் வேண்டுமானாலும் தமிழனை ஆளலாம் என்ற நிலைதானே இத்தனை காலமும் இருக்கு.
அதனால்தானே அவர்களாலும் இத்தனை தைரியமாக கூற முடிகிறது!
தமிழுக்கு நடிக்க வந்தவன் ஆளலாம் என்ற நிலையை மாற்றுவோம்.
தமிழனுக்காக எவன் போராடுகிறானோ அவனே ஆள வேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment