Friday, August 31, 2018

காலுக்காகத்தான்; செருப்பே யொழிய

•காலுக்காகத்தான்; செருப்பே யொழிய
செருப்புக்காக கால்கள் இல்லை!
எனது balan tholar பக்கம் ஒரு மாத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள படத்தை பிரசுரித்ததால் அது சமூகத்திற்கு எதிரானது என்று கூறி இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரவாயில்லை. எத்தனை தடை போட்டாலும் அத்தனை தடைகளையும் தாண்டி எமது கருத்துகளை தெரிவிப்போம்.

No comments:

Post a Comment