Friday, August 31, 2018

இவர் ஒரு முதல்வர் என்றால் நம்ப முடியுமா?

இவர் ஒரு முதல்வர் என்றால் நம்ப முடியுமா?
இவர் ஒரு முதல்வர்
அதுவும் இந்தியாவின் தலைநகர் டில்லியின் முதல்வர்
மோடி போன்று இவரிடம் லட்சம் ரூபா பெறுமதியான பேனா இல்லை
மோடி போன்று இவரது சட்டை 10 லட்சம் ரூபா பெறுமதி இல்லை.
ஆனாலும் டில்லியின் முதலமைச்சராக இருக்கிறார்.
அட, அண்மையில் மரணமடைந்த கலைஞரின் சொத்து மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபா என்கிறார்கள்.
அதற்கு முன்னர் மரணமடைந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபா என்கிறார்கள்.
இப்படி ஒரு முதல்வர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கமாட்டாரா என ஏங்க வைக்கும் முதல்வர் கெஜ்ரிவால் இவர் .

No comments:

Post a Comment