Thursday, October 9, 2014

பட்டமளிப்பு விழா

நேற்று (07.10.2014) London South Bank University யின் பட்டமளிப்பு விழா Royal Festival Hall ல் நடைபெற்றது. MSc - International Accounting and Finance படிப்பிற்காக எனக்கு பட்டமளிக்கப்பட்டது.
எனது இந்த படிப்பிற்கு உதவியும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். மேலும் வாழ்த்தும் ஆதரவும் வழங்கியவர்களுக்கும் நன்றிகள்.

1 comment: