Sunday, September 30, 2018

•என்னத்தைச் சொல்ல?

•என்னத்தைச் சொல்ல?
நல்லூரிலும் கூட்டம் கூடுது
ஓவியாவுக்கும் கூட்டம் கூடுது
அடேய்!
எல்லாம் சரிதான்
ஆனால் பழக்க தோஷத்தில
“ஓவியா ஆர்மி" தொடங்கி
மானத்தை வாங்கிப் போடாதையுங்கடா!

No comments:

Post a Comment