•தேர்தல் அறிவித்தவுடன்
முதலில் காஸ்மீரில் குண்டு வெடித்தது
அடுத்து சதீஸ்கரில் குண்டு வெடித்துள்ளது.
இனி தமிழகத்தில் குண்டு வெடிக்குமா?
முதலில் காஸ்மீரில் குண்டு வெடித்தது
அடுத்து சதீஸ்கரில் குண்டு வெடித்துள்ளது.
இனி தமிழகத்தில் குண்டு வெடிக்குமா?
தேர்தல் அறிவித்தவுடன் காஸ்மீரில் குண்டு வெடித்தது. அதில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்தனர். தேர்தல் வெற்றிக்காக மோடி மேற்கொண்ட தாக்குதல் என பலரும் கூறினார்கள்.
இப்போது சதீஸ்கரில் இன்னும் இரு தினங்களில் வாக்களிப்பு நடைபெற இருக்கும் நிலையில் குண்டு வெடித்து அதில் பாஜக எம்எல்.ஏ மற்றும் 5 பாதுகாப்பு வீரர்கள் இறந்துள்ளனர்.
காஸ்மீர் போலவே இங்கும் குண்டு வெடித்தவுடன் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் அதன் பழி மாவோயிஸ்ட்டுகள் மீது போடப்பட்டுள்ளது.
இது உண்மையிலே மாவோயிஸ்டுகள் செய்தார்களா இல்லையா என்பதைவிட அடுத்த குண்டு தமிழகத்தில் வெடிக்கப்போகிறதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஒருவேளை அவ்வாறு தமிழகத்தில் குண்டு வெடித்தால் அதன் பழி யார் மீது போடப்படும்? புலிகளும் இப்போது இல்லை. அப்படியென்றால் யார் மீது சுமத்தப் போகிறார்கள்?
அதைவிட சுவாரசியமானது, அவ்வாறு தமிழகத்தில் குண்டு வெடிக்குமாயின் அக் குண்டு வெடிப்பில் மரணமடையப்போகும் பாஜக பிரமுகர் யார்?
எதற்கும் தமிழிசை அக்கா உஷாராய் இருப்பது நல்லது.
No comments:
Post a Comment