Monday, April 29, 2019

மதங்களுக்கு மதம் பிடித்துவிட்டது

மதங்களுக்கு மதம் பிடித்துவிட்டது
மதங்கள் செத்து தொலையட்டும்
எத்தனை குண்டுகள் வெடித்தாலும்
மனிதம் செத்துப் போகாதடா!
நாங்க மனுஷங்கடா!

No comments:

Post a Comment