Friday, September 27, 2019

ஒருவர் சுகாஸ் இன்னொருவர் எல்லோரும் அறிந்த சுமந்திரன் இருவரும் தமிழர்கள்தான். அதுமட்டுமல்ல இருவரும் வழக்கறிஞர்கள். சுமந்திரன் ஜநா வந்து நடந்தது இனப் படுகொலை அல்ல , போர்க்குற்றம் மட்டுமே என்றார். அதுமட்டுமன்றி சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்று சுமந்திரன் கூறினார். அதையும்விட இலங்கை அரசு கோராமலே கால அவகாசம் அதுவும் இரண்டுமுறை வாங்கி கொடுத்தார். இந்த நன்றிக்காக இலங்கை அரசு அவருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி கொடுத்தது. அதிரடிப்படை பாதுகாப்பும் கொடுத்தது. சுகாசும் ஜநா வந்தார். ஆனால் அவர் “நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவை” என்றார். அவருக்கு என்ன கிடைத்தது? பாவம், விமான டிக்கட் காசு கூட யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. முல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் நிலத்தில்; சிங்கள பிக்குவின் உடல் புதைக்கப்படப்போகிறது என்றவுடன் உடன் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அறிய அவர் சம்பவ இடத்திற்கு சென்றார். சிங்கள பிக்குகள் நீதிமன்ற உத்தரவை மீறியது மட்டுமன்றி சுகாசுடன் மூன்று வழக்கறிஞர்களையும் தாக்கியுள்ளனர். கூடச் சென்ற தமிழ் மக்களையும் தாக்கியதோடு மிரட்டியும் உள்ளனர். இவை நடக்கும்போது சுமந்திரன் சாவகச்சேரியில்தான் இருந்துள்ளார். ரணிலுக்கு ஆபத்து என்றவுடன் ஓடிச் சென்று நீதியை நிலைநாட்டிய சுமந்திரன் ஏனோ தமிழருக்கு ஆபத்து என்றவுடன் நீதியை நிலைநாட்ட அக்கறை எடுக்கவில்லை. அதுகூடப்பரவாயில்லை. வழக்கறிஞர்களை தாக்கியதற்காக முல்லைத்தீவு வழக்கறிஞர்கள் யாவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு வழக்கறிஞராகக்கூட கண்டனம் தெரிவிக்க சுமந்திரன் இதுவரை முன்வரவில்லை. தமிழ் மக்கள் நாளை ஒன்றுகூடுகிறார்கள். தமக்காக குரல் கொடுத்த சுகாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பெறட்டும்! Image may contain: 1 person Image may contain: 2 people, people standing and suit

ஒருவர் சுகாஸ்
இன்னொருவர் எல்லோரும் அறிந்த சுமந்திரன்
இருவரும் தமிழர்கள்தான்.
அதுமட்டுமல்ல இருவரும் வழக்கறிஞர்கள்.
சுமந்திரன் ஜநா வந்து நடந்தது இனப் படுகொலை அல்ல , போர்க்குற்றம் மட்டுமே என்றார்.
அதுமட்டுமன்றி சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்று சுமந்திரன் கூறினார்.
அதையும்விட இலங்கை அரசு கோராமலே கால அவகாசம் அதுவும் இரண்டுமுறை வாங்கி கொடுத்தார்.
இந்த நன்றிக்காக இலங்கை அரசு அவருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி கொடுத்தது. அதிரடிப்படை பாதுகாப்பும் கொடுத்தது.
சுகாசும் ஜநா வந்தார். ஆனால் அவர் “நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவை” என்றார்.
அவருக்கு என்ன கிடைத்தது? பாவம், விமான டிக்கட் காசு கூட யாரும் அவருக்கு கொடுக்கவில்லை.
ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. முல்லைத்தீவில் பிள்ளையார் கோவில் நிலத்தில்; சிங்கள பிக்குவின் உடல் புதைக்கப்படப்போகிறது என்றவுடன் உடன் நீதிமன்றம் சென்றார்.
நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அறிய அவர் சம்பவ இடத்திற்கு சென்றார்.
சிங்கள பிக்குகள் நீதிமன்ற உத்தரவை மீறியது மட்டுமன்றி சுகாசுடன் மூன்று வழக்கறிஞர்களையும் தாக்கியுள்ளனர். கூடச் சென்ற தமிழ் மக்களையும் தாக்கியதோடு மிரட்டியும் உள்ளனர்.
இவை நடக்கும்போது சுமந்திரன் சாவகச்சேரியில்தான் இருந்துள்ளார். ரணிலுக்கு ஆபத்து என்றவுடன் ஓடிச் சென்று நீதியை நிலைநாட்டிய சுமந்திரன் ஏனோ தமிழருக்கு ஆபத்து என்றவுடன் நீதியை நிலைநாட்ட அக்கறை எடுக்கவில்லை.
அதுகூடப்பரவாயில்லை. வழக்கறிஞர்களை தாக்கியதற்காக முல்லைத்தீவு வழக்கறிஞர்கள் யாவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு வழக்கறிஞராகக்கூட கண்டனம் தெரிவிக்க சுமந்திரன் இதுவரை முன்வரவில்லை.
தமிழ் மக்கள் நாளை ஒன்றுகூடுகிறார்கள். தமக்காக குரல் கொடுத்த சுகாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பெறட்டும்!

No comments:

Post a Comment