Wednesday, January 30, 2019

ஐயா! தூங்கினதுபோதும் எழும்புங்கோ

ஐயா!
தூங்கினதுபோதும் எழும்புங்கோ
தைப்பொங்கல் வந்திடுச்சு
வழக்கம்போல “அடுத்த பொங்கலுக்குள் தீர்வு வரும்”
என்று அறிக்கைவிட்டிட்டு 
மறுபடியும் தூங்குங்கோ!

No comments:

Post a Comment