Wednesday, January 30, 2019

•போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

•போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!
இந்த பெண் ஆயுதம் தூக்கினால் உடனே ஓடிவந்து
“பயங்கரவாதி” என்று சுட்டுக் கொல்வீர்கள்
இந்த குழந்தை ஆயுதம் தூக்கினால் உடனே ஓடிவந்து “குழந்தைப் போராளி” என்று நீலிக் கண்ணீர் வடிப்பீர்கள்.
ஆயுதம் தூக்கினால் வன்முறை என்றும் அதன் மூலம் தீர்வு பெற முடியாது என்றும் போதிப்பீர்களே
கடந்த பத்து வருசமாய் ஏன்டா உங்கட பாராளுமன்ற பாதை மூலம் இந்த குழந்தைக்கு அதன் சொந்த நிலத்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை?
இந்த குழந்தை தமிழனாய் பிறந்ததைத்தவிர வேறு என்னடா தவறு செய்தது?
போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

No comments:

Post a Comment