Friday, December 29, 2017

கடலில் தமிழன் பிணம் மிதக்கிறது கரையில் உறவுகள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்

கடலில் தமிழன் பிணம் மிதக்கிறது
கரையில் உறவுகள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்
கன்னட நடிகருக்கு கட்அவுட் கட்டி
“அரசாள வா” என்று அழைக்கின்றனர் சிலர்.
பாவம் தமிழினம்!

No comments:

Post a Comment