Saturday, March 30, 2019

•ஐயா! பிளீஸ் செத்து விடுங்கள் !

•ஐயா!
பிளீஸ் செத்து விடுங்கள் !
இந்த ஆட்சியில்தானே உங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது?
இந்த ஆட்சியில்தானே உங்களுக்கு 32 சிங்கள பொலிஸ் பாதுகாப்பு கிடைத்தது?
இந்த ஆட்சியில்தானே உங்களுக்கு தலா 5 கோடி ரூபா பெறுதியான ஆறு சொகுசு வாகனங்கள் கிடைத்தது?
இந்த ஆட்சியில்தானே உங்களுக்கு நூறு கோடி ரூபா பெறுதியான சொகுசு பங்களா கிடைத்துள்ளது?
இந்த ஆட்சியில்தானே உங்கள் சொகுசு பங்களாவுக்கு பெயிண்ட் அடிக்க நாலு கோடி ரூபா கிடைக்க பாராளுமன்றத்தில் அவசர பிரோரணை கொண்டு வரப்பட்டது?
ஆனால் ஒரு வருடத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவேன் என்று கூறிய நீங்கள் இன்னும் அதை பெற்று தரவில்லையே?
“வயது போய்விட்டது. அதனால் ஐயா அறளை பேந்து உளறுகிறார்” என்று நாம் கூறிவில்லை. உங்கள் கட்சி பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறுகிறார்.
அதுமட்டுமா? காணாமல்போனவர்களின் தாய்மார் உங்கள் படத்தை செருப்பால் அடிக்கிறார்கள். “செத்து போ” என்று மண்ணைவாரி தூற்றுகின்றனர்.
தமிழருடைய வரலாற்றில் உங்களைப்போல் இப்படி வெறுக்கப்பட்ட தமிழ்தலைவர் ஒருவரை நாம் அறியவில்லை.
ஐயா! பிளீஸ், தாய்மார்களின் விருப்பப்படி செத்துவிடுங்கள்.

No comments:

Post a Comment