Saturday, July 16, 2016

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கருத்துகள் மக்களைப் பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக மாறும்.
மக்கள் சக்தியானது மகத்தானது. அது அணுகுண்டை விட வலிமையானது.
“இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் மக்கள் மத்தியில் வேகமாக படிக்கப்பட்டு வருகிறது.
அது ஒரு ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி வகுத்திருக்கிறது.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு எதிராக மக்கள் ஒன்றுபட்டு திரள்வதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது.
அது மக்களைப் பற்றிக்கொண்டு இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்ட சக்தியாக உருப்பெறும் நம்பிக்கையை அளிக்கிறது.
இந் நூல் வெளிவருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களுக்கு நன்றி.
இந் நூல் குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்கு நன்றி.
இந் நூலைப் பெற்று பரப்பி வருபவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை உணர்ந்து கொள்வோம்.!
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பக்கு எதிராக அணி திரள்வோம்!!
நூல் கிடைக்குமிடங்கள்,
•லண்டனில் பௌசர் புத்தக கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி-
317 First Floor,
High Street North,
Eastham,
London,
E12 6SL,
கைத் தொலைபேசி- 07817262980
•கனடாவில் முருகன் புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி-
Murugan Book Stores,
5215 Finch Ave,
E #123 Toronto,
ON,
M1S 0C2
தொலைபேசி- 416 3210285
•இலங்கை, இந்தியா மற்றும் பிரான்ஸ்; நாடுகளில் நூல் கிடைக்குமிட விபரங்கள் விரைவில் அறிய தரப்படும்.
•கீழ்வரும் இணைப்பில் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலை வாசிக்கலாம்.
https://issuu.com/tholarbalan/docs/final_book
•இந் நூலின் PDF பிரதி வேண்டுவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும

No comments:

Post a Comment