Saturday, June 30, 2018

•நம்புங்கள்! 2020ல் இந்தியா வல்லரசு!

•நம்புங்கள்!
2020ல் இந்தியா வல்லரசு!
ஒரு அமைச்சரே மழைக்காக தவளைக்கு கலியாணம் செய்தால் அந்த நாடு எப்படி உருப்படும்?
இன்னொருவர் “அடுத்த முறையும் மோடிதான் பிரதமர் ஆவார் என்று இயேசு தன்னிடம் கூறியுள்ளார்” என்கிறார்.
இந்த லட்சணத்தில் 2020 ல் டிஜிட்டல் இந்தியா வல்லரசு ஆகிவிடுமாம்.

No comments:

Post a Comment