Thursday, November 29, 2018

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?

•இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?
மிகவும் எளிமையான ஜனாதிபதி என்றார்கள்
தன் வீட்டில் இருந்து உணவை எடுத்து வந்து 
தன் கையாலே உண்ணுகிறார் என்றார்கள்
அவரும் தான் ஜனாதிபதியாக வந்தால்
நல்லாட்சி தருவேன் என்றார்.
ஆனால் அவர் மகளுக்கு சாராய பார்லைசன்ஸ்தான் தந்திருக்கிறார்!

No comments:

Post a Comment