Thursday, November 29, 2018

சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது

சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது
கத்தும் குருவி நீ கதறி அழக்கூடாது
ஏழைக் குருவி நீ ஏங்கி அழக்கூடாது
வலை என்ன பெருங் கனமா ?
அதை அறுத்திட பல வழி இருக்குது
வழியில் என்ன பெருந்தடை வந்தாலும்
அதை தகர்த்தெறிய பல வழி இருக்குது!

No comments:

Post a Comment