Wednesday, June 22, 2016

•இந்தியர்கள் “இளிச்சவாயர்கள்” என்று மோடி கருதுகிறாரா?

•இந்தியர்கள் “இளிச்சவாயர்கள்” என்று மோடி கருதுகிறாரா?
பிரதமர் மோடியின் முதலாளி நண்பர் அதானியின் நிலக்கரி ஊழல்
•நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி ரூபா,
•மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி ரூபா
•இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி ரூபா
•கிட்டத்தட்ட மொத்தம் 50,000 கோடி ரூபா அளவில் கொள்ளை நடந்துள்ளது.
ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ 1.50 முதல் ரூ 2.00 வரை அதிகமாக மக்களிடமிருந்து பெறப்படுகிறது. மாதம் 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 24,000 ஆயிரம் ரூபா வரை கொள்ளையடித்திருக்கிறார்கள் இம முதலாளிகள்.
தனியார்மயத்தின் மூலமாகத்தான் சிறப்பான சேவையை பெறமுடியும்,
போட்டியின் மூலம் விலை குறையும், ஊழல் குறையும் போன்ற
தனியார்மய புரோக்கர்களின் வாதங்கள் எவ்வளவு போலியானது என்பதை
இவ் ஊழல் மேலும் அம்பலப்படுத்துகிறது.
தனது முதலாளி நண்பர்களுக்காக மோடி செய்த சாதனைகள்,
•முதலாளி அம்பானிக்காக பெற்றோல் விலை ஏற்றம்
•முதலாளி அதானிக்காக பருப்பு விலை ஏற்றம்
•முதலாளி மிட்டலுக்காக தொலைபேசி, இண்டர்நெட் விலை ஏற்றம்
•முதலாளி பிர்லாவுக்காக சீமெந்து விலை ஏற்றம்
முதலாளி மல்லையாவிற்கு 9000 கோடி
முதலாளி அதானிக்கு 72000 கொடி
ஓட்டுப் போட்ட மக்களுக்கு செய்தது என்ன மோடி ?
மோடி இதுவரை சென்ற நாடுகளின் எண்ணிக்கை - 35
மோடியின் மொத்த பயணச் செலவு- 586 கோடி ரூபா
அதேவேளை,
உலகில் அதிகம் அடிமைத் தொழிலாளர்கள் உள்ள நாடு இந்தியா
உலகில் அதிகம் சிறுவர் தொழிலாளர்கள் உள்ள நாடு இந்தியா
உலகில் வறுமை காரணமாக அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்யும் நாடு இந்தியா
போன்ற பெருமைகளை(!) மோடி ஆட்சியில் இந்தியா பெற்றுள்ளது.

No comments:

Post a Comment