Friday, March 25, 2022

1910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின்

1910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரில் தோழர் கிளாரா nஐட்கின் தலைமையில் நடைபெற்ற உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு சோசலிசப் பார்வையுடன் உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இதில் பெருமளவு ஆண்களும் பங்கு பற்றினர். இந்த தினமே உலக மகிளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment