•கோத்தபாயாவுக்கு ஒரு நியாயம்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் “நல்லாட்சி அரசு” ஜனாதிபதியின் நியாயம்?
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் “நல்லாட்சி அரசு” ஜனாதிபதியின் நியாயம்?
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றும் விடயம் சட்டமாதிபரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம். அதில் ஜனாதிபதி தலையிட முடியாது என்று சுமந்திரன் கூறியிருந்தார்
ஆனால் இப்போது, கோத்தபாயாவை கைது செய்யும்படி சட்டமாதிபர் விடுத்த உத்தரவை ஜனாதிபதி தலையிட்டு தடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்போது இங்கு எமது கேள்வி என்னவெனில், கோத்தபாயாவைக் காப்பாற்ற ஜனாதிபதியால் சட்டமாஅதிபரின் அதிகாரத்தில் தலையிட முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்காக ஜனாதிபதி தலையிட்டிருக்கக்கூடாது?
கோபத்தபாயாவுக்கு ஒரு நியாயம். தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னொரு நியாயம். இதுதான் எமது நல்லாட்சி அரசின் ஜனாதிபதியின் நியாயம்.
போங்கடா. நீங்களும் உங்கட நியாயமும். நல்லா வாயில வருது!
No comments:
Post a Comment