Friday, May 31, 2019

திமுக கூட்டணியில் ஒருவர் மட்டுமே தோல்வி என்றார்கள்.

திமுக கூட்டணியில் ஒருவர் மட்டுமே தோல்வி என்றார்கள்.
பிறகு அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
இவிகேஎஸ் இளங்கோவன் என்று அறிந்ததும்
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நன்றி தேனி தொகுதி மக்களுக்கு.

No comments:

Post a Comment