Wednesday, July 31, 2024

1971ல் மேற்கு வங்க மாநில

1971ல் மேற்கு வங்க மாநில முதல்வராக இருந்தவர் “ இந்திய அரசு ராணுவத்தை அனுப்பவில்லை என்றால் நான் எனது மாநில பொலிஸை அனுப்புவேன்” என் தைரியமாக கூறினார். அதன் பின்னரே பிரதமர் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேச விடுதலைக்கு உதவினார். இப்போது மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா அவர்கள் வங்க தேசத்தில் இருந்து அகதிகள் வந்தால் அவர்களுக்கு உதவுவோம் என்று தைரியமாக கூறுகின்றார். அவர் “இது இன்னொரு நாட்டு பிரச்சனை” என்று கூறவில்லை. அதுமட்டுமன்றி “மத்திய அரசின் கொள்கையே எமது கொள்கை” என்றும் கூறவில்லை. மாறாக, உதவி கேட்டு வரும் அகதிகளுக்கு உதவுவதையே ஐநா உறுதி செய்கிறது என்று தைரியமாக கூறியுள்ளார். இந்த மேற்கு வங்க முதல்வர்களின் தைரியம் தமிழ்நாடு முதல்வர்களுக்கு ஏன் இல்லை?

No comments:

Post a Comment