Tuesday, October 30, 2018

•காணவில்லை! பெயர்- சம்பந்தர் அய்யா

•காணவில்லை!
பெயர்- சம்பந்தர் அய்யா
வயது- கட்டையில் போற வயது
பதவி- எதிர்க்கட்சி தலைவர்
தொழில்- பாராளுமன்றத்தில் தூங்குவது
விசேட அடையாளங்கள்- காது கேளாது. கண் தெரியாது. ஆனாலும் பதவியை விட்டு விலக மனம் வராது.
பொழுதுபோக்கு- அடுத்த வருடம் தீர்வு வரும் என ஒவ்வொரு வருடமும் அறிக்கை விடுவது
சாதனை- தனக்கு பதவி பெற்றது. தனக்கு இரண்டு சொகுசு பங்களா பெற்றது. தனக்கு 32 பொலிஸ் பாதுகாப்பு பெற்றது. தலா 5 கோடி ரூபா பெறுமதியில் 4 சொகுசு வாகனம் பெற்றது.
குறிப்பு- உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பு செய்யும்படி கேட்டுள்ளார்கள்.
யாராவது சம்பந்தர் அய்யாவைக் கண்டால் அரசியல் கைதிகளின் இந்த வேண்டுகோளை அவரிடம் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment