Tuesday, October 30, 2018

தூங்காதே என் தலைவா தூங்காதே

தூங்காதே என் தலைவா தூங்காதே
பொல்லாத சொற்பனம் நானும் கண்டேன்
பதவி பறிபோகக் கண்டேன்
சொகு பங்களாவும் விட்டு விலக கண்டேன்
கூட இருந்த பொலிசும் திரும்பக் கண்டேன
பட்ஜட் இல் வர இருந்த 5 கோடியும்
கிடைக்காமற் போகக் கண்டேன்
ஜயகோ! என் தலைவா!
அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று
இனி எப்படி அறிக்கை விட்டு ஏமாற்றுவது?

No comments:

Post a Comment