Thursday, February 28, 2019

வியட்நாமில் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு

செய்தி- வியட்நாமில் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு.
கேள்வி – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவர்களே! இரசாயண குண்டு வைத்திருந்ததாக சதாம் உசையினை கொன்ற மாதிரி , கொடிய ஆயுதங்களை வைத்திருந்ததாக லிபிய கடாபியை கொன்ற மாதிரி அணுகுண்டு வைத்திருக்கும் வடகொரிய ஜனாதிபதியையும் கொல்ல வேண்டியதுதானே?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- யோவ் யாரையா நீ? இவன் உண்மையாகவே குண்டு வைச்சிருக்கான்யா. இவனுகூட கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லையா.

No comments:

Post a Comment