Thursday, June 29, 2017

இவர் ஒரு மத்திய அமைசர்

இவர் ஒரு மத்திய அமைசர்
இவர் பட்டப் பகலில் வெட்ட வெளியில்
“உச்சா” போவதற்கும் 3 அடுக்கு பாதுகாப்பு
உருத்திராட்சம் கொட்டைக்கு வரிவிலக்கு அளித்தவர்கள்
உடல் ஊனமுற்றவர் பயன்படுத்தும் பொருட்களுக்கு
கொஞ்சம்கூட இரக்கமின்றி வரி விதித்துள்ளார்கள்.
மக்களிடமிருந்து பெறும் வரிப்பணத்தை
இப்படி வெட்ட வெளியில் உச்சா போகும்
அமைச்சர்களுக்கு தண்டமாக செலவு செய்கிறார்கள்.
இவர்களுக்கு செய்யும் தண்டச் செலவுக்கு
நாலு பொதுக் கழிப்பறையாவது கட்டியிருக்கலாம்.
கழிப்பறை இல்லாமல் அமைசரே
பொது வெளியில் உச்சா போகும் அவலம்.
இந்த லட்சணத்தில் 2020ல் இந்தியா வல்லரசு ஆகப் போகுதாம்.
இந்தியாவின் மானத்தை வாங்காதையுங்கடா!

No comments:

Post a Comment