Monday, March 19, 2018

•மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு

•மார்ச்-8 சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு
புலிகள் மீண்டும் வருகிறார்களோ இல்லையோ
ஆனால் பெண்கள் மீண்டும் எழ வேண்டும்
நடந்து முடிந்த ஆயுதப் போராட்டத்தில் 
ஆயிரம் குறைகள் காணலாம் - ஆனால்
அத்தனை குறைகளையும் தாண்டிய மகத்தான சாதனை
அடுப்பூதிய பெண்களை ஆயுதம் ஏந்த வைத்தது!
பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காதவரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது- தோழர் லெனின்
மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உள்ள பெண்களை அடக்கி வைத்திருக்கும் எந்த சமூகமும் முழு விடுதலையோ உண்மையான முன்னேற்றமோ அடைந்துவிட முடியாது.

No comments:

Post a Comment