Wednesday, February 28, 2018

நடிகைகளின் மர்ம மரணங்கள்!

நடிகைகளின் மர்ம மரணங்கள்!
அமெரிக்க நடிகை மர்லின்மன்றோ போல் நடிகை சிறீதேவியின் மரணமும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கப் போகின்றது.
முதலில் மாரப்படைபால் மரணம் என்றார்கள். இப்போது நீரில் முழ்கி மரணம் என்கிறார்.
இதனால் நீரில் மூழ்கி மரணமா? அல்லது மூழ்கடித்து மரணமா என்ற சந்தேகம் உருவாகிறது.
திருமணத்திற்கு கணவன் மகளுடன் சென்ற நடிகை சிறீதேவி அவர்களுடன் திரும்பாமல் தொடர்ந்து துபாயில் தங்கியிருந்தமைக்கான காரணம் என்ன?
இந்தியா திரும்பிய கணவர் சிறீதேவிக்கு அறிவிக்காமல் திடீரென்று திரும்பிச் சென்றது ஏன்?
பாத்ரூமிற்குள் செல்லுமுன்னர் சிறீதேவி கணவருடன் நடத்திய உரையாடல் என்ன?
பாத்ரூமிற்குள் மூழ்கும் அளவிற்கு சிறீதேவி சுயநினைவு அற்று இருந்தாரா? அல்லது மூழ்கடிக்கப்பட்டாரா?
நடிகை சிறீதேவி கொலை செய்யப்பட்டாரா?
அல்லது
நடிகை சிறீதேவி தற்கொலை செய்தாரா?
அல்லது
நடிகை சிறீதேவிக்கு வேறு ஏதாவது நோய்கள் இருந்ததா?
நடிகை சில்க் ஸ்மிதா, ஷோபா போன்றவர்களின் மரணங்கள் போன்று நடிகை சிறீதேவியின் மரணமும் மர்மம் நிறைந்ததாக இருக்கப் போகிறதா?
3 வயதில் மேக்கப் போட்டவர் இறுதிவரை மேக்கப் போடுவதை நிறுத்த முடியவில்லை.
நடிகைகளும் பெண்கள்தான் என்பதை எப்போது இந்த சமூகம் அங்கீகரிக்கப் போகிறது?

No comments:

Post a Comment