Wednesday, February 28, 2018

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?
எனக்கென்னவோ கேரளத்து பிரியா வாரியரைவிட
எமது சம்பந்தர் அய்யாவின் கண்ணடிப்பில்
குறும்பும் கவர்ச்சியும் ஜாஸ்தியாக தெரியுது!
உங்களுக்கு எப்படி தெரியுது நண்பர்களே?

No comments:

Post a Comment