Wednesday, May 16, 2018

அப்பா எங்கே?

•அப்பா எங்கே?
மகன் கேட்டான் “அப்பா எங்கே?”
3 லட்சம் தருகிறேன் என்றார் முதலமைச்சர்
கல்வி செலவு முழுவதையும் ஏற்கிறேன்
என்றார் கல்வி அமைச்சர்
பாவம் அந்த மகன்.
தன் தந்தையை கொன்றவர்கள்
இவர்கள்தான் என்பது அறியாமல்
மீண்டும் அப்பாவியாய் கேட்டான்
என் அப்பா எங்கே?
என்ன பதில் அவனுக்கு சொல்வதென்று
தெரியாமல் திகைத்து நிற்கிறது
முழு தமிழ் இனமும

No comments:

Post a Comment