Thursday, December 27, 2018

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது
புலிகளுடன் போட்ட “டீல்” என்று
சயந்தன் சொல்லுவான். நம்பிடாதே.
அதுவும் சுமந்திரன் கூறித்தான்
இந்த டீல் போட்டது என்றும் கூறுவான்
நம்பிடாதே செல்லம் !!
பேஸ்புக்கில பேக் ஜடி யுடன்
கடலை போட்டவன் எல்லாம்
வரலாறு சொல்லுற காலம் இது
இதையெல்லாம் நீ நம்பிடாதே செல்லம்!

No comments:

Post a Comment