Thursday, December 27, 2018

RSS கும்பலை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்

RSS கும்பலை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று இந்த குழந்தைக்கு சொல்லி கொடுத்தது சரிதான்.
ஆனால் RSS கும்பலை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தவர்கள் யார் என்பதையும் சேர்த்து அல்லவா குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
தன் சொந்த வரலாற்றை தெரிந்துகொள்ளாத எந்த இனமும் விடுதலை அடைய முடியாது.

No comments:

Post a Comment