Thursday, December 27, 2018

•நல்லாய் செஞ்சுபுட்டான்யா!

•நல்லாய் செஞ்சுபுட்டான்யா!
படம் முழுவதும் தனுஷ் “செஞ்சுபுடுவேன”; என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
வில்லனுக்குத்தான் சொல்லுகிறார் என்று பார்த்தால் அது எங்களுக்குத்தான் தான் சொன்னவர் என்பது படம் முடிந்த பின்பே புரிந்தது.
தமிழ் ராக்கர்ஸ் தயவில் ஓசி யில் பார்த்த எனக்கே இந்தளவு எரிச்சல் வருகுது என்றால் காசு கொடுத்து பார்த்தவன் கதி?
நல்லாய் வச்சு செஞ்புட்டாங்கய்யா!

No comments:

Post a Comment