Thursday, December 27, 2018

வடக்கில் வரலாறு காணாத மழை வெள்ளம்

வடக்கில் வரலாறு காணாத மழை வெள்ளம்
எமது தலைவர்கள் வெள்ள நிலையை பார்வையிட்டு
மக்களுக்கு ஆறுதல் கூறும்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
மேலும் சில படங்கள் விரைவில் தரப்படும்.
பாவம் தமிழ் மக்கள்!
குறிப்பு- அவர்கள் தூங்கவில்லை. மக்களை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கு. அது உண்மைதான் என்று நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்கு.

No comments:

Post a Comment