Thursday, December 27, 2018

எவன் பார்த்த வேலை என்று தெரியவில்லை.

எவன் பார்த்த வேலை என்று தெரியவில்லை.
ஆனால் பார்த்த கணத்தில் இருந்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
எச்ச ராசாவை விடுங்கள். அந்த நாயை எப்படி வேண்டுமானாலும் கலாயக்கலாம்.
ஆனால் வடிவேலுதான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் எப்படி பொருந்துகிறார் பாருங்கள்.
இன்று முகநூலில் பெரும்பாலும் எந்த கிண்டல் பதிவுகளிலும் வடிவேலு இடம் பெற்றுவிடுகிறார்.
அதுவும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்த வேண்டுமென்றே அக் காலத்தில் அவர் நடித்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அற்புதமான ஒரு நகைச்சுவை நடிகர். அவர் இப்போது நடிக்காதது வருத்தமாய் இருக்கிறது.

No comments:

Post a Comment