Thursday, December 27, 2018

நாய் குரைப்பதும் வாலாட்டுவதும்

நாய் குரைப்பதும் வாலாட்டுவதும்
போடும் இறைச்துண்டைப் பொறுத்து இருக்கிறது!
இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.
ஆனால் இதைவிட அதிகமான சத்தமாக குரைத்த பல நாய்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.
அவை சூத்துக்குள் வாலைச் செருகிக்கொண்டு ஓடிதையும் கண்டிருக்கிறோம்.
இப்போது ஒன்றை மட்டுமே கூறமுடியும்.
வெகு விரைவில் காலம் மாறும். அப்போது காட்சிகளும் மாறும்.
அப்போது இந்த நாய் தகுந்த பாடத்தை கற்றுக்கொள்ளும்.

No comments:

Post a Comment