Saturday, November 30, 2019

• சீ - - வெட்கம்!

• சீ - - வெட்கம்!
இந்தியாவில் அதிகளவு மலக்குழி மரணம் தமிழ்நாட்டில் நடப்பது வெட்கத்திற்கு உரியது என்று திமக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டை இவர் தலைவராக இருக்கும் திமக ஐந்து முறை ஆட்சி செய்தது என்பதை இவர் மறந்துவிட்டாரா?
சந்திரனுக்கு ராக்கட் அனுப்ப கருவி வாங்கும் இந்திய அரசால் இந்த மலத்தை அள்ளுவதற்கு ஏன் கருவி வாங்க முடியவில்லை?
ஒருவேளை இந்த மலம் அள்ளும் வேலையை பார்ப்பணர்கள் செய்திருந்தால் இந் நேரம் அனைத்து நவீன கருவிகளையும் இந்திய அரசு வாங்கியிருக்குமோ?
eye-crossed-out
This photo may show violent or graphic content.

No comments:

Post a Comment