Monday, December 12, 2016

•எதிரி உன்னை புகழ்கின்றான் எனில் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்!

•எதிரி உன்னை புகழ்கின்றான் எனில்
நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்!
செய்தி – சம்பந்தர் எமக்கு கிடைத்த ஒரு நல்ல தலைவர் என்று ஜனாதிபதி மைத்திரி புகழ்ந்து பேசியுள்ளார்.
பி.கு-
தீர்வு கிடைக்க இன்னும் 26 நாட்கள் மட்டுமே உள்ளது.
சோரம் போன சம்பந்தர் அய்யா தீர்வு பெற்று தருவாரா?

No comments:

Post a Comment