Saturday, October 26, 2019

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடம் அறியாமல் – இங்கு
சாகும் வயதினில் வேரும் நடக்குதே
தங்கும் இடம் தெரியாமல்
2009ல் ஈழத் தமிழினம் நடந்தது
2019ல் குர்திஸ் இனம் நடக்குது
வழக்கம்போல் சர்வதேசம் வேடிக்கை பார்க்குது!

No comments:

Post a Comment