Saturday, October 26, 2019

•இது ஈழத்து “பிகில்”

•இது ஈழத்து “பிகில்”
தீபாவளிக்கு
தமிழ்நாட்டில் “பிகில்” ரிலீஸ் ஆகுதோ இல்லையோ
ஈழத்தில் நம்ம தலைவர் “பிகில்” ரிலீஸ் பண்ணிவிட்டார்.
அடக் கருமமே!
போட்டோ எடுக்கும்போதாவது
அந்த குடை பிடிக்கும் நபரை
கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லியிருக்கலாமே?

No comments:

Post a Comment