Thursday, October 31, 2019

“பச்சோந்தி”

இடத்திற்கு ஏற்றமாதிரி தன் நிறத்தை மாற்றும் உயிரினத்தை நாம் “பச்சோந்தி” என்று அழைக்கிறோம்.
ஆனால் அந்த உயிரினத்தையும் மிஞ்சும் வகையில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் போகுமிடமெல்லாம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு வருகிறார்.
இங்கு எமது கவலை என்னவெனில் கீழே படத்தில் உள்ள மனிதரின் நாட்டுக்கு மோடி போய்விடக்கூடாது என்பதே.
ஆண்டவா! உம்மிடம் இறைஞ்சிக் கேட்கிறோம். மோடியின் அந்த போட்டோவை பார்க்கும் பாக்கியத்தை எமக்கு கொடுத்துவிடாதே!
குறிப்பு – அந்த மனிதரின் தேசிய உடையை நாம் அவமதிப்பதாக யாரும் நினைத்தவிட வேண்டாம்.

No comments:

Post a Comment