Saturday, October 26, 2019

என்னடா இது?

என்னடா இது?
யாழ் சர்வதேச விமான நிலையம் என்டியள்
இப்ப பார்த்தா இப்படி வெள்ளம் நிற்குது?
இதில எப்படியடா விமானம் வந்து இறங்கும்?
பேசாமல் “யாழ் சர்வதேச துறைமுகம்” என்று பெயரை மாற்றிவிட்டு இந்தியாவுக்கு கப்பல் விடுங்கடா.
அங்கே கஸ்டப்படுகிற அகதிகளாவது வந்து சேரட்டும்.

No comments:

Post a Comment