Saturday, October 26, 2019

ராஜதந்திரம் என்பது கல் கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது

ராஜதந்திரம் என்பது கல் கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது.
வீரம் என்பது கல் கிடைத்தபின்பு நாயை விரட்டி அடிப்பது.
எனக்கென்னவோ எமது பெண்ணகள் கல் (குண்டு) கிடைக்கும்வரை நாயுடன் (நாமலுடன்) பேச்சுவார்த்தை செய்வதாகவே தோன்றுகிறது.
உங்களுக்கு ?

No comments:

Post a Comment